STORYMIRROR

M. Harish

Inspirational Others Children

4  

M. Harish

Inspirational Others Children

கவிதையின் இரசிகன்

கவிதையின் இரசிகன்

1 min
265

எண்ணம் நீ. 

அதன் வார்த்தை நான். 

தமிழ் நீ 

அகராதி நான்

நீ நேசித்தால்

நான் சுவாசிப்பேன்.

நீ எழுதுவது கல்வி

நான் எழுதுவது உன்னை.

மாயக்காரன் கவிஞன் நீயோ 

மாற்றம் படைப்பவன்.

நீயும் நானும் வேறு அல்ல 

உடன் பிறக்கவில்லை என்றாலும் நீயும் நானும் ஒன்று தான் தமிழின் பார்வையில்....☺️அன்பு கொண்ட தமிழ் நீ 

அரவணைக்கும் இரசிகன் நான்...☺️


ಈ ವಿಷಯವನ್ನು ರೇಟ್ ಮಾಡಿ
ಲಾಗ್ ಇನ್ ಮಾಡಿ

Similar tamil poem from Inspirational