சுதந்திரம்
சுதந்திரம்
சிறகிருந்தும் பறக்க இயலவில்லை
கால்களிருந்தும் நடக்க முயலவில்லை
விரலிருந்தும் கவிதை
கிறுக்க முனையவில்லை
சுதந்திரம் என்னும் உணர்வு
ஏற்படாததால்...
சிறகிருந்தும் பறக்க இயலவில்லை
கால்களிருந்தும் நடக்க முயலவில்லை
விரலிருந்தும் கவிதை
கிறுக்க முனையவில்லை
சுதந்திரம் என்னும் உணர்வு
ஏற்படாததால்...