STORYMIRROR

Srisairam Rajasekar

Abstract

3  

Srisairam Rajasekar

Abstract

சோதனை

சோதனை

1 min
144

சோதனையே நீ அணையாக

நோக்கம் அடைய தடுக்கையிலே

சேர்த்து வைத்த ஆசைகள் உன்னை

துச்சமாக தகர்த்திடுமே..

சாந்தம் என்று என்னை எண்ணியே

சஞ்சலம் என்னுள் கலப்பாயே

சத்தியம் நெஞ்சில் கொண்டவனே

அசட்டையாக நான் இருப்பேனே

எத்திசையில் என்னை தடுத்தாலும்

எழுவேனே நான் அலையாக

என்றும் கவனமாய் இருப்பாயே

எகத்தாளாம் பிடித்த இவனிடமே

அழுத்தம் எனக்கு தருவாயே

உடைவேன் என்று எண்ணியே

நெஞ்சழுத்தம் படைத்து இருப்பவனே

இன்னும் உறுதிக்கொண்டு இருப்பேனே



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract