Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Inba Shri

Abstract Romance Fantasy

4  

Inba Shri

Abstract Romance Fantasy

சிவப்பு ❤

சிவப்பு ❤

1 min
6


என் கண்ணாலனின் கிறுக்கல் கூட ஓவியமானது

 என் கைகளுக்கு அவன் இட்ட மருதாணியை கண்ட நொடி


காதலனும் அவனே

என் காவியதலைவனும் அவனே

இந்த கிறுக்கியை புலம்பவிட்ட பொல்லாதவனும் அவனே ❤


எல்லாமே நீ என்றுயிருக்க நீயே இல்லை என உணரும் நொடி நான் மட்டும் ஏன் இருக்கிறேன்???



Rate this content
Log in

Similar tamil poem from Abstract