சிறப்பான சிரிப்புக்காட்டி
சிறப்பான சிரிப்புக்காட்டி
எவ்வித பாதிப்பிற்கும்
ஆட்படாமல்!
வலிகளை உள்ளடக்கி!
தம் உணர்வுகளை
கலைக்காகவும்!
காண்போருக்காகவும்!
அற்பணிப்பவனே!
கலைஞன்!
அதிலும்...
சிரிப்புக்காட்டிகள்!
பணி..
பெரும்பாடுதான்!
அடிவயிரும் உயிரும்
ஒருசேர!
நகைச்சுவை உணர்வுகளை!
உருக்கொடுத்தாக...வேண்டும்!
நீ சிரித்தால்!
அவர்களுக்கு
அதிகரிக்கலாம் தினக்கூலி!
வருவாய்க்கு வழி செய்!
ஆயுள் வளர..
வாய்விட்டு சிரி!
நோய்விட்டுப் போகும்!