சின்னக் கலைவாணர்
சின்னக் கலைவாணர்
சிரிக்க வைப்பதில் சிந்தனை கலந்தாய்
விரிந்த மனதுடன் விவேகம் விதைத்தாய்
கலாமின் கனவுகள் களிப்புடன்
உலாவும் என்றால் உங்களின் சேவையே
சிரிக்க வைப்பதில் சிந்தனை கலந்தாய்
விரிந்த மனதுடன் விவேகம் விதைத்தாய்
கலாமின் கனவுகள் களிப்புடன்
உலாவும் என்றால் உங்களின் சேவையே