Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Megath Thenral

Tragedy Fantasy Inspirational

4  

Megath Thenral

Tragedy Fantasy Inspirational

சில

சில

1 min
227


ஒரு சில நாட்கள், 


ஒரு சில நேரங்கள், 


ஒரு சில வார்த்தைகள், 


ஒரு சில மௌனங்கள், 


ஒரு சில நிகழ்வுகள், 


ஒரு சில அனுபவங்கள், 


ஒரு சில ஞாபகங்கள், 


ஒரு சில இடங்கள், 


ஒரு சில கனவுகள், 


ஒரு சில மனிதர்கள், 


ஒரு சில பாடங்கள், 


ஒரு சில ஏமாற்றங்கள், 


ஒரு சில துரோகங்கள், 


ஒரு சில வெறுமை, 


ஒரு சில தூக்கமில்லா இரவு, 


ஒரு சிலரின் கருத்துக்கள், 


ஒரு சிலரின் எதிர்ப்பு, 


ஒரு சிலரின் நம்பிக்கை, 


ஒரு சிலரின் அன்பு, 


ஒரு சிலரின் நடிப்பு, 


ஒரு சிலரின் நட்பு, 


ஒரு சிலரின் காதல், 


ஒரு சிலரின் பரிவு, 


ஒரு சிலரின் தைரியம், 


ஒரு சிலரின் பிரிவு, 


ஒரு சில நேரங்களின் கண்ணீர், 


ஒரு சில நேரங்களின் புன்னகை, 


இவை அனைத்தும் வாழ்க்கையின்

ஒரு சில நிகழ்வுகளே..... 


Rate this content
Log in

Similar tamil poem from Tragedy