சாதனை; வெற்றி
சாதனை; வெற்றி
சாதனை; வெற்றி
வெற்றி என்பது ஒரு வரையறுக்கப்பட்ட வரம்பை பூர்த்தி செய்யும் நிலை அல்லது நிபந்தனை. இது தோல்விக்கு நேர்மாறாக கருதப்படலாம். வெற்றிக்கான அளவுகோல்கள் சூழலைப் பொறுத்தது, மேலும் ஒரு குறிப்பிட்ட பார்வையாளர் அல்லது நம்பிக்கை அமைப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம்தான் விரும்புவதை முன்னின்று திறம்படச் செய்து முடிக்கும்
அல்லது அடையப்பெறும் மெய்ம்மை நிலை;
சிறப்பாகச் செயல்படுதலும் செல்வம், புகழ்,
முதலியவற்றை அடையப்பெறுதலும்; வெற்றி.
முயற்சியாலும் திறமையாலும் ஒருவர் அடைவது;
பலராலும் உயர்வாகப் போற்றப்படுவது;
சாதனை; ஆக்க வளம்; புகழ்ப்பேறு; செல்வப்பேறு