STORYMIRROR

Shakthi Shri K B

Drama Classics Inspirational

4  

Shakthi Shri K B

Drama Classics Inspirational

அவளின் பெருமை

அவளின் பெருமை

1 min
217

வாழ்வின் இருளில் இருந்த என்னை நல் வழி நடத்திய அன்பு உள்ளமே,

இந்த உடலில் கடைசி மூச்சு உள்ள வரை உன் உதவியை மறக்க முடியாது,

உன் தன்னலமற்ற உதவி கரங்கள் என் வாழ்வை மாற்றிய திசை கருவிகள்.


நீ என்னுடன் இருந்தால் போதும் இந்த உலகில் எந்த துன்பமும் நெருங்காது,

உன் அருகில் அமர்ந்து என் கேள்விகளுக்கு விடை கண்டு கொண்டேன்,

எத்தணை சொந்தம் இருந்தாலும் வாழ்க்கை துணைவி போல வருமா.


என் வெற்றியும் தோல்வியும் உன்னை மட்டுமே அதிகம் பாதிக்கும்,

நீ இன்றி ஒரு போதும் என்னால் ஜெயித்திருக்க முடியுமா, 

வாழ்நாள் முழுவதும் எனக்கு உறுதுணையாய் இருப்பேன் என்பதே உன் உறுதி மொழி,

அதனால் உன்னை என்றும் பெருமை அடைய செய்வேன் உன் காதல் கணவராக.



Rate this content
Log in

Similar tamil poem from Drama