அறிவியல் யுகம்
அறிவியல் யுகம்


உலகெங்கும் ஆடம்பரமோகக்
குடையின்கீழ்
பிறந்தநாள் கொண்டாட்டம்
முகநூல் போன்ற
ஊடகங்களின் நடுவே
ஒப்புக்கு உறவுகளுடன்
பேச்சுகளில் 2019 கழிந்ததுவே!
உலகெங்கும் ஆடம்பரமோகக்
குடையின்கீழ்
பிறந்தநாள் கொண்டாட்டம்
முகநூல் போன்ற
ஊடகங்களின் நடுவே
ஒப்புக்கு உறவுகளுடன்
பேச்சுகளில் 2019 கழிந்ததுவே!