STORYMIRROR

anuradha nazeer

Abstract

3  

anuradha nazeer

Abstract

அப்போது வாருங்கள்

அப்போது வாருங்கள்

1 min
225

காக மே

இங்கே

கத்தாதே.

இங்கு எங்களுக்கே உணவில்லை. 

அடுப்படியில் பூனை தூங்குகிறது. 

குழந்தைகளோ பசியினால் துடிக்கின்றன.

இது குரானா காலம்,

குரானா காலம், போகட்டும் ,

நானே கூப்பிடுகிறேன் உன்னை.

நீங்கள் அப்போது வாருங்கள்



Rate this content
Log in

Similar tamil poem from Abstract