அழிப்பு
அழிப்பு
அன்று,
நாட்டை உருவாக்க காடுகள் அழிந்தன,
இன்றோ,
தொழில்சாலை உருவாக்க தலைமுறையாக வாழ்ந்து கொண்டு இருக்கும் மக்களையும், வீடுகளையும் அழிக்க துணிந்துவிட்டனர்