STORYMIRROR

Harini Ganga Ashok

Drama Inspirational

3  

Harini Ganga Ashok

Drama Inspirational

அச்சம் தவிர்

அச்சம் தவிர்

1 min
146

ஓடி கொண்டே இருப்பது

தவறல்ல

நோக்கம் வெற்றியாக

இருப்பின்

அச்சப்பட்டு ஓடுவதில்

பயனில்லை

போராடுவோம் நமக்காக

நம் உரிமைக்காக

எதையும் எதிர்த்து

நின்றுடுவோம்

பிறர் விமர்சிக்கட்டும்

பரவாயில்லை

புறமுதுகிட்டு ஓடாமல்

நெஞ்சை நிமிர்த்தி

நின்றடுவோம்

புது சரித்திரம்

படைத்திடுவோம்!!!


Rate this content
Log in

Similar tamil poem from Drama