Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Lakshmi Raghukumar

Abstract

3  

Lakshmi Raghukumar

Abstract

ஆதலினால் காதல் செய்தோம்!

ஆதலினால் காதல் செய்தோம்!

1 min
345


நான் அவளைக் காதலிக்க

அவளோ கணக்கிட்டாள்,

என் ஐ.டி. வேலை!

வீட்டின் விலை!!.


அவள் பார்வைக்கு

நான் ஏங்கிட,

அவளோ நேசித்திட்டாள் - என்

பேங்க் பேலன்ஸ்ஸை!!.


காதலினால் தெளிவு உண்டாம்!

ஆதலினால் காதல் செய்தோம்!,

பாரதியின் அறிவுரையை ஏற்று!!.



Rate this content
Log in

Similar tamil poem from Abstract