Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

lakshmi Renjith

Abstract

5.0  

lakshmi Renjith

Abstract

ஆண் மகனின் காதல்

ஆண் மகனின் காதல்

1 min
388


5 வயதில் தாயின் அன்பு,

10 வயதில் தந்தை யின் பாசம்

15 வயதில் ஆசானின் அறிவுரை

20 வயதில் மனைவியிடம்

கொண்ட காதல்

25 வயதில் தன் வாரிசிடம்

கொண்ட பற்று

40 வயதில் வேலையின் மேல்

உள்ள ஈர்ப்பு

50 வயதில் பேரப் பிள்ளைகளிடம்

கொண்ட நேசம்

60 வயதில் மனைவியின் கொண்ட

இரண்டாம் காதல்

இத்தகைய ஆண்மகனை கணவராக கிடைத்த பெண்ணின் வாழ்வு வெற்றி நிச்சயம்.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract