Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Tamizh muhil Prakasam

Inspirational

3  

Tamizh muhil Prakasam

Inspirational

வாசிப்பை நேசிப்போம்

வாசிப்பை நேசிப்போம்

1 min
1.1K


வாசிப்பு ! - புத்தம் புது

புத்துணர்வு நிறை

உலகிற்கான நுழைவாயில் !

கற்பனை கனவுலகிற்கான

திறவுகோல் !

எண்ணங்களுக்கு புது

வண்ணந் தீட்டிப் பார்க்கும்

தூரிகை !

நம்மை நமக்கே 

புத்தம் புது மனிதராய்

அடையாளம் காட்டும்

மாயக் கண்ணாடி !

இத்தனையும் அனுபவிக்க

ஆவலா ? - வாருங்கள் !

வாசிப்பை நேசிப்போம் !


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational