தாயார்
தாயார்
மூன்று குழந்தைகள் சாப்பாட்டு மேசையில் கிடந்த ஒரு
ஆப்பிளுக்காக போராடிக் கொண்டிருந்தார்கள்.
அவரது தாயார் இந்த குழந்தைகளைப் பார்த்துக்
கொண்டிருந்தார், ஆப்பிள் அவர்களை மதிக்கிறவர்களை மட்டுமே மதிக்கும் என்று அவர்களிடம் கூறினார்.
என்னை மதிக்கிறவன், என்னை பார்த்து பயப்படும் அவன்,
எனக்கு முழுதும் கீழ்ப்படி பவன் இந்த மூன்று குணங்களும் எவன் ஒருவன் இடத்தில் நிறைந்து இருக்கிறதோ அவனுக்கு மட்டும்தான் இந்த ஆப்பிள் என்று தாயார் கூறினார்.
அதைக் கேட்ட ம
ூன்று குழந்தைகளும் நாம் ஏன் வீணாக சண்டை போட வேண்டும் நாம் மூவரும் சென்று விளையாடலாம் .
இந்த ஆப்பிள் நமக்கு இல்லை.
நமது தந்தைக்கு மட்டும்தான் என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர்.
இதைச் சொல்லி குழந்தைகள் அறையை விட்டு வெளியேறினர். நாம் அனைவரும் பெறப் போவதில்லை. தேவையின்றி
ஒருவருக்கொருவர்
சண்டையிட வேண்டுமா?
தாய்க்கு தந்தை மீது காதல் .
எப்போதும் காதல் எங்கேயும் காதல்.
குழந்தைகள் மீது மட்டற்ற பற்று, பாசம்.