பதற்றமான குரல்..
பதற்றமான குரல்..


தொலைபேசியில் ஒரு பதற்றமான குரல்..ஒரு ஆண் குரல் பேசிக் கொண்டிருந்தது
"டேய் மச்சான்... எங்கடா இருக்க?"
"வீட்லதான்டா ....."
"அப்பாடா... இப்பதான்டா நிம்மதியா இருக்கு...!!"
"ஏன்டா? என்ன விஷயம்??"நீங்கள் ஏன் மிகவும் பதட்டமாக இருக்கிறீர்கள்?
"அதில்லடா.....
காலையில பேப்பரை பார்த்தேன். நான் மிகவும் பதட்டமாகிவிட்டேன்?அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன்-காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி போட்டிருந்துச்சு. நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன்? அது உங்களுக்குத் தெரியுமா? இப்போது எனக்கு ஆறுதல் கிடைத்தது.