நகல்
நகல்


பருந்துக்கு ஆண்டவன் அற்புதமான கண்களை படைத்திருக்கிறான்.
பல மைல்களுக்கு அப்பால் இருந்து மிக உயரத்திலிருந்து
கீழே நோக்கி அது தன் இரையை பாய்ந்து சென்று பிடிக்கக் கூடிய தன்மையுடையது
பருந்தின் போக்கை பார்த்த ஒரு காகமும் அது செய்யக்கூடிய செயல்களை காப்பியடிக்க நினைத்தது.
ஒருநாள் பருந்திற்கு முன்னால் ஒரு குட்டி முயல். பருந்து பிடித்து தன் அலகால் கொத்தி சென்றதைப் பார்த்து
தானும் அதுபோல மறுநாள் ஒரு எலி யை கவ்விப்பிடித்தது.
ஆனால் கீழே விழுந்து காயப்படுவது தான் மிச்சம்.
எலி ஓடி விட்டது.
பருந்து அதைப் பார்த்துக் கூறியது என்னை போல் காப்பியடிக்க நினைக்காதே நான்,
நான்தான் நீ நீதான் என்றது.
அதுமுதல் காகம்மற்றவர்களை காப்பி அடிக்கும் பழக்கத்தை நிறுத்திக்கொண்டது.