anuradha nazeer

Classics

4.6  

anuradha nazeer

Classics

மகாபாரதக் கதை

மகாபாரதக் கதை

1 min
11.1K


மீனா அம்மாவிடம் கேட்கிறார் ?

நேற்று எங்கள் வகுப்பில் மகாபாரதக் கதை சொன்னார்கள். நம்முடன் கூற வருவது என்ன அம்மா?

 அதற்கு அம்மா பதில் கூறுகிறாள்? நா  

 இறந்த பிறகும். கூட வருவது தர்மம் மட்டும்தான்.

மனிதன் இறந்த பிறகு அவனுடன் கூட வருவது என்ன ?

அவனுடைய கார் ,பங்களா, மனைவி, மக்கள் மாடு ,மாளிகை ,கூட கோபுரங்கள், எதுவுமே இல்லை .அவன் செய்த தர்மம் மட்டும் தான் அவன் உடன் எடுத்துச் செல்ல முடியும். அதற்கு அவள் அம்மா சொல்கிறாள்.

பார்த்தியா மகாபாரதத்தில் எல்லோரையும்    கொல்ல     முடிகிறது .அந்தக் கடவுள்   கண்ணனால் கூட

 கர்ணனைக் கொல்ல முடியவில்லை. அதனால் கூட கர்ணனைக் கொல்ல முடியவில்லை .அவனிடம்

  முதியோர் வேடத்தில் சென்று யாசகம் செய்கிறான் .அதாவது பிச்சை எடுக்கிறான். உன் தர்மத்தை எனக்கு தா என்று கண்ணன் பிச்சை எடுக்கிறான்.யாசகம்.

 இல்லை இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்கக்கூடிய கர்ணன் அவருக்கும் இந்த தர்மத்தின் பலனை. தானம்

 கொடுக்கிறான். தர்மதேவதை கர்ணனை பாதுகாத்துக் கொண்டு இருக்கிறாள். 

யாராலுமே தடுக்க முடியாது.

 

அவன் செய்த தர்ம பலன். 

எனவே. இந்த உலகில் நாம் செய்ய வேண்டியது தர்மம் மட்டுமே .தர்மம் தலை காக்கும் என்று பெரியவர்கள் சொன்னார்கள் .அது பொய்யே இல்லை.


Rate this content
Log in

Similar tamil story from Classics