anuradha nazeer

Classics

5.0  

anuradha nazeer

Classics

காவியக் காதல்

காவியக் காதல்

5 mins
1.3K


அம்பிகாவதி அமராவதி. 

முதலாம் குலோத்துங்க சோழனின் மகள் தான் அமராவதி. 

கவிச்சக்கரவர்த்தி கம்பரின் மகன் அம்பிகாபதி. 

இருவரும் சரித்திரம் படைத்தவர்கள்.

 முதலாம் குலோத்துங்க சோழனின் மகள் தான் அமராவதி.

 கவிச்சக்கரவர்த்தி கம்பரின் மகன் அம்பிகாபதி .

இருவரும் சரித்திரம் படைத்தவர்கள்.

 இன்றும் வரலாற்றிலேயே போற்றி பாதுகாக்கப்பட்டு பேசப்படுகின்றன.

கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் கவிச்சக்ரவர்த்தி கம்பர் வீட்டுக்கு குலோத்துங்க சோழன் மகள்அமராவதியை 

 கல்வி கற்க அனுப்புகின்றார் அரசர்.


 ஒருநாள் கம்பர் வெளியூர் போகிறார். போகும் முன் ,தன் மகன் அம்பிகாபதியை  

 அழைத்து ,மன்னன் மகள் அமராவதிக்கு

 கல்வி கற்பிக்க சொல்லிச் செல்கின்றார் தந்தை கவிச்சக்ரவர்த்தி கம்பர்.

அம்பிகாபதி

 தந்தை ஆணைக்கு உட்பட்டு

 அம்பிகாபதிக்கு  பாடம் கற்பிக்கிறார்.

 பல நாட்கள் வரை கம்பன் திரும்பி வரவில்லை.

 கம்பரை விட அவர் மகன் அம்பிகாபதி சொல்லிக்கொடுத்த பாடம் தான் அமராவதிக்கு மனதில் மிக எளிதாக அழகாக விளங்குகின்றது .மனதில் பதிகிறது.

எனவே அம்பிகாபதிக்கு   கம்பரை விட அவர் மகன் சொல்லித்தந்த பாடம் தான் மிக எளிதாக அமராவதி மனதில் பதிந்தது. எனவே அம்பிகா

  அமராவதிக்கு

மிகவும் பிடித்துப்போனது.

 நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் திரும்பி வருகிறார்  கம்பர்.

  அதற்குள் இருவருக்கும் காதல் அரும்பி மலர்ந்து விட்டது .

கம்பர் இரண்டு பேரையும் கண்டிக்கின்றார். ஆனால் ஒரு பயனும் இல்லை. காதலை யார்தான் தடுக்க முடியும்?? கம்பர்  அமராவதியை தன்.  வீட்டிற்கு

 வர விடாமல் செய்து விடுகிறார். ஆனாலும் இருவரும் வெளியே சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக் கொள்கிறார்கள். ஒரே காலத்து கவிஞர்களுக்கும் பகைமை.

ஒட்டக்கூத்தர் ,கம்பர் இருவருக்கும் இடையில் பகைமை.ஒட்டக்கூத்தர்

 மன்னரிடம் சொல்லிவிடுகிறார் அம்பிகாபதி,  அமராவதி காதலை

சொல்லி விடுகிறார். அம்பிகாபதி தண்டனை கிடைத்தே தீரும். அம்பிகாவதி அமராவதி மனதை கெடுத்து காதலை

விதைத்து விடுகிறான் என பழி போடுகிறார் ஒட்டக்கூத்தர்.

 அதனால் மன்னனும் சங்கட த்திற்கு உள்ளாகிறான்.ஒட்டக்கூத்தரும் எப்பாடு பட்டும் அம்பிகாபதிக்கு தண்டனை வழங்கி தருவதில்முழு மூச்சுடன் ஈடுபடுகிறார். அதன்படி மன்னனும்  அம்பிகாபதியை     பிடித்து சிறை பிடித்து மரண தண்டனை விதிக்கிறார். கம்பர் மன்னன் இடம் பேசி ஒரு உத்தரவை வாங்கினார் .

அதாவது அரச சபையில் அமராவதியின் அரங்கேற்றம் நடைபெறும் .

100 பாடல்கள் அம்பிகாபதி பாட வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும்.. அதில் சிறிதும்   காமரச  இன்றி அரங்கேற்றம் நடைபெற ,  அப்படி 100 பாடலை   அம்பிகாவதி  திருத்தமாக முடித்துவிட்டால் அமராவதியை திருமணம் செய்து வைக்க சம்மதம் காட்டினார். இல்லையேல் மரண தண்டனை அம்பிகாபதி க்கு   என்று அரசர் கூறினார் .


அந்த குறிப்பிட்ட நாளும் வந்தது. புலவர்கள் எல்லோரும் சபையில் கூடினர். அமராவதி திரைமறைவில் பூக்களுடன்

 வீட்டில் ஒரு காலம் இருக்கிறது.

 நூறு பாடல்களை அம்பிகாபதி பாட ஆரம்பித்தார் .ஒவ்வொரு பாடலுக்கும் அமராவதி ஒரு ஒரு பூக்களை போட்டு எண்ணி வருகின்றாள். நூறாவது பாடல் முடிந்ததும் ,தன் காதலன் ஜெயித்து

விட்டான் என அவனை நோக்கி ஓடி வருகிறாள். அமராவதியை பார்த்த சந்தோஷத்தில் காமரச பாடலை பாட சபையோர் ஒரே குழப்பம்.

 முதல்பாடல் இறைவணக்கப் பாடல் .

அது எண்ணிக்கையில் வராது .100 வது பாடல் காமரசம் பாடலாக அமைந்து விட்டது அவனுக்கு.அமராவதிக்கு என வாதிடுகிறார்  ஒட்டக்கூத்தர்.

 எனவே மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.அம்பிகாபதியின் உடல்மீது விழுந்து புரண்டு ,புரண்டு அழுகிறாள் அமராவதி. தன் உயிரை விட்டு விடுகிறாள்.திறமைகள் இருந்தும் அம்பிகாவதி ஜெயிக்காது ,

அதற்கு அமராவதி காரணம்.விதிமுறைகள் அனைத்தும் அறிந்திருந்தும்

 அறிவாளி ஆயினும் அமராவதியை 

காதல் கண் மறைத்தது. அதனால்தான் முதல்     கணக்கிட்டு விடுகின்றாள்அம்பிகாவதி அமராவதி முதலாம் குலோத்துங்க சோழனின் மகள் தான் அமராவதி கவிச்சக்கரவர்த்தி கம்பரின் மகன் அம்பிகாபதி இருவரும் சரித்திரம் படைத்தவர்கள் இன்றும் வரலாற்றிலேயே போற்றி பாதுகாக்கப்பட்டு பேசப்படுகின்றனகிபி ஒன்பதாம் நூற்றாண்டில் கவிச்சக்ரவர்த்தி கம்பர் வீட்டுக்கு குலோத்துங்க சோழன் மகள் அமராவதியை கல்வி கற்க அனுப்பி வைத்தார் ஒருநாள் கம்பர் வெளியூர் போகிறார் போகும் முன் தன் மகன் அம்பிகாபதி அழைத்து மன்னன் மகள் அமராவதி கல்வி கற்றுக் கொடுக்க சொல்லி செல்கிறார் தந்தை ஆணைக்கு உட்பட்டு அம்பிகாபதி பாடம் கற்பிக்கிறார் பல நாட்கள் வரை கம்பன் திரும்பி வரவில்லை கம்பரை விட அவர் மகன் அம்பிகாபதி சொல்லிக்கொடுத்த பாடம் தான் அமராவதிக்கு அறியாமல் மனதில் மிக எளிதாக அழகாக எனவே அம்பிகாபதிகம்பரை விட அவர் மகன் சொல்லித்தந்த பாடம் தான் மிக எளிதாக அமராவதி மனதில் பதிந்தது எனவே அம்பிகாபதி அமராவதி மிகவும் பிடித்துப்போனது நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் திரும்பி வருகிறார் அதற்குள் இருவருக்கும் காதல் அரும்பி மலர்ந்து விட்டது கம்பர் இரண்டு பேரையும் கண்டிக்கின்றார் ஆனால் ஒரு பயனும் இல்லை காதலை யார்தான் தடுக்க முடியும் கம்பர் தன் வீட்டிற்கு வர விடாமல் செய்து விடுகிறார் ஆனாலும் இருவரும் வெளியே சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக் கொள்கிறார்கள் ஒரே காலத்து கவிஞர்களுக்கும் பகைமை சொல்லி விடுகிறார் அம்பிகாபதி தண்டனை கிடைத்தே தீரும் அம்பிகாவதி அமராவதி மனதை கெடுத்து காதலைபுதியது என பழி போட்டு விடுகிறார் அதனால் மன்னனும் சங்கத்திற்கு உள்ளாகிறான்ஒட்டக்கூத்தரும் எப்பாடு பட்டும் அம்பிகாவுக்கு தண்டனை வழங்கி தருவதில்முழு மூச்சுடன் ஈடுபடுகிறார் அதன்படி மன்னனும் அம்பிகாவை பிடித்து சிறை பிடித்து மரண தண்டனை விதிக்கிறார் கம்பரசர் இடம் பேசி ஒரு உத்தரவை வாங்கினார் அதாவது அரச சபையில் அமராவதியின் அரங்கேற்றம் நடைபெறும் 100 பாடல்கள் அம்பிகாபதி பாட வேண்டும் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் அதில் சிறிதும் இன்றி அரங்கேற்றம் நடைபெற வேண்டும் அப்படி 100 பாடலை அமராவதி திருத்தமாக முடித்துவிட்டால் அமராவதியை திருமணம் செய்து வைக்க சம்மதம் காட்டினார் இல்லையேல் மரண தண்டனை அம்பிகாபதி என்று அரசர் கூறினார் அந்த குறிப்பிட்ட நாளும் வந்தது புலவர்கள் அவர்கள் எல்லோரும் சபையில் கூடினர் அமராவதி திரைமறைவில் அமர்ந்து பூக்களுடன் வீட்டில் ஒரு காலம் இருக்கிறது நூறு பாடல்களை அம்பிகாபதி பாட ஆரம்பித்தார் ஒவ்வொரு பாடலுக்கும் அமராவதி ஒரு ஒரு பூக்களை போட்டு எண்ணி வருகின்றாள் நூறாவது பாடல் முடிந்ததும் தன் காதலன் ஜெயித்துவிட்டால் என அவனை நோக்கி ஓடி வருகிறாள் அமராவதியை பார்த்த சந்தோஷத்தில் காமரச பாடலை பாட சபையோர் ஒரே குழப்பம் முதல்பாடல் இறைவணக்கப் பாடல் அது எண்ணிக்கையில் வராது மூன்றாவது பாடல் காமரசம் பாடலாக அமைந்து விட்டது அவனுக்கு அமராவதிக்கு என வாதிடுகிறார் எனவே மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறதுஅம்பிகாபதியின் உடல்மீது விழுந்து புரண்டு புரண்டு அழுகிறாள் அமராவதி தன் உயிரை விட்டு விடுகிறாள்திறமைகள் இருந்தும் அம்பிகாவதி ஜெயிக்காது அதற்கு அமராவதியை காரணம்விதிமுறைகள் அனைத்தும் அறிந்திருந்தும் அறிவாளி ஆயினும் அமராவதியை காதல் கண் மறைத்தது அதனால்தான் முதல் கணக்கிட்டு விடுகின்றாள்

கள். இன்றும் வரலாற்றிலேயே போற்றி பாதுகாக்கப்பட்டு, பேசப்படுகின்றன

கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் கவிச்சக்ரவர்த்தி கம்பர் வீட்டுக்கு குலோத்துங்க சோழன் மகள் அமராவதியை கல்வி கற்க அனுப்பி வைத்தார் ஒருநாள் கம்பர் வெளியூர் போகிறார் போகும் முன் தன் மகன் அம்பிகாபதி அழைத்து மன்னன் மகள் அமராவதி கல்வி கற்றுக் கொடுக்க சொல்லி செல்கிறார் தந்தை ஆணைக்கு உட்பட்டு அம்பிகாபதி பாடம் கற்பிக்கிறார் பல நாட்கள் வரை கம்பன் திரும்பி வரவில்லை கம்பரை விட அவர் மகன் அம்பிகாபதி சொல்லிக்கொடுத்த பாடம் தான் அமராவதிக்கு அறியாமல் மனதில் மிக எளிதாக அழகாக எனவே அம்பிகாபதிகம்பரை விட அவர் மகன் சொல்லித்தந்த பாடம் தான் மிக எளிதாக அமராவதி மனதில் பதிந்தது எனவே அம்பிகாபதி அமராவதி மிகவும் பிடித்துப்போனது நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் திரும்பி வருகிறார் அதற்குள் இருவருக்கும் காதல் அரும்பி மலர்ந்து விட்டது கம்பர் இரண்டு பேரையும் கண்டிக்கின்றார் ஆனால் ஒரு பயனும் இல்லை காதலை யார்தான் தடுக்க முடியும் கம்பர் தன் வீட்டிற்கு வர விடாமல் செய்து விடுகிறார் ஆனாலும் இருவரும் வெளியே சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக் கொள்கிறார்கள் ஒரே காலத்து கவிஞர்களுக்கும் பகைமை சொல்லி விடுகிறார் அம்பிகாபதிக்கு  தண்டனை கிடைத்தே தீரும். அம்பிகாவதி ,அமராவதி மனதை கெடுத்து காதலை என பழி போட்டு விடுகிறார் அதனால் மன்னனும் சங்கத்திற்கு உள்ளாகிறான்ஒட்டக்கூத்தரும் எப்பாடு பட்டும் அம்பிகாவுக்கு தண்டனை வழங்கி தருவதில்முழு மூச்சுடன் ஈடுபடுகிறார் அதன்படி மன்னனும் அம்பிகாவை பிடித்து சிறை பிடித்து மரண தண்டனை விதிக்கிறார் கம்பரசர் இடம் பேசி ஒரு உத்தரவை வாங்கினார் அதாவது அரச சபையில் அமராவதியின் அரங்கேற்றம் நடைபெறும் 100 பாடல்கள் அம்பிகாபதி பாட வேண்டும் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் அதில் சிறிதும் 


இன்றி அரங்கேற்றம் நடைபெற வேண்டும் அப்படி 100 பாடலை அமராவதி திருத்தமாக முடித்துவிட்டால் அமராவதியை திருமணம் செய்து வைக்க சம்மதம் காட்டினார் இல்லையேல் மரண தண்டனை அம்பிகாபதி என்று அரசர் கூறினார் அந்த குறிப்பிட்ட நாளும் வந்தது புலவர்கள் அவர்கள் எல்லோரும் சபையில் கூடினர் அமராவதி திரைமறைவில் அமர்ந்து பூக்களுடன் வீட்டில் ஒரு காலம் இருக்கிறது நூறு பாடல்களை அம்பிகாபதி பாட ஆரம்பித்தார் ஒவ்வொரு பாடலுக்கும் அமராவதி ஒரு ஒரு பூக்களை போட்டு எண்ணி வருகின்றாள் நூறாவது பாடல் முடிந்ததும் தன் காதலன் ஜெயித்துவிட்டால் என அவனை நோக்கி ஓடி வருகிறாள் அமராவதியை பார்த்த சந்தோஷத்தில் காமரச பாடலை பாட சபையோர் ஒரே குழப்பம் முதல்பாடல் இறைவணக்கப் பாடல் அது எண்ணிக்கையில் வராது மூன்றாவது பாடல் காமரசம் பாடலாக அமைந்து விட்டது அவனுக்கு அமராவதிக்கு என வாதிடுகிறார் எனவே மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறதுஅம்பிகாபதியின் உடல்மீது விழுந்து புரண்டு புரண்டு அழுகிறாள் அமராவதி தன் உயிரை விட்டு விடுகிறாள்திறமைகள் இருந்தும் அம்பிகாவதி ஜெயிக்காது அதற்கு அமராவதியை காரணம்.விதிமுறைகள் அனைத்தும் அறிந்திருந்தும் அறிவாளி ஆயினும் ,அமராவதியை காதல் கண் மறைத்தது. அதனால்தான்  முதல்பாடல்   இறைவணக்கப் பாடலையும்  கணக்கிட்டு விடுகின்றாள்.Rate this content
Log in

Similar tamil story from Classics