anuradha nazeer

Classics


3.5  

anuradha nazeer

Classics


எஜமான்

எஜமான்

1 min 86 1 min 86

ஒரு அடிமை தன் எஜமான்  வருத்தம் அடைந்து காட்டிற்குச் சென்றான். அங்கு ஒரு காயமடைந்த சிங்கம் தன் பாதத்தை உயர்த்திக் காட்டியது. முதலில் பயந்தவன் அதன் பாதங்களில் சிக்கிய முள் அகற்றினான். பிறகு சிங்கம் கைகளை நக்கி தனது நன்றியை கூறியது அமைதியாக காட்டுக்குள் சென்று விட்டது.


கோபமடைந்து இருந்த எஜமான் தன் பணியாட்கள் மூலம் அடிமை பிடித்து வரச் சொல்லி ஒரு சிங்கத்தின் வாயில் நிறுத்துமாறு கட்டளையிட்டார். ஆனால் பசித்த சிங்கம் அடிமையை தின்னாமல் அவன் கையை நக்கிக் கொடுத்தது .என்ன என்று கேட்டு பிறகு அவனை மன்னித்து விட்டார் 


Rate this content
Log in

More tamil story from anuradha nazeer

Similar tamil story from Classics