சிவாஜி ஹால்
சிவாஜி ஹால்
படித்ததில் பிடித்தது மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கலையரங்கம் ஒன்றை தரைத் தளம் முதல்மாடி அடங்கிய கட்டடத்தை கட்டுவதற்கு மிகப்பெரிய நிதியை அன்றைக்கு வழங்கி உள்ளார். இன்றைக்கும் அதற்க்கு சிவாஜி ஹால் என்ற பெயரும் உண்டு.மனிதாபிமானம் அதற்கு மறு பெயர் சிவாஜியா .. சிவாஜி கணேசன் நாகூர் தர்கா ஆதினம் ஒருவருக்கு மாதா மாதம் அனுப்புவார் .2001 ஆம் வருடம் இருவரும் இறந்தார்கள்.. சிவாஜியின் நடிப்பைப்பற்றி
கிரஹப்பிரவேசம் படத்தில் நாடகத்தை நடத்தும் முதலாளி கூறுவார். சிவாஜியைப் போல உன் அப்பனாலும் நடிக்கமுடியாது .சிவாஜியை பார்த்து பொறாமைப்படாதே என்று இது ஒன்றே போதும் சிவாஜி யின் நடிப்பிற்கு.சிவாஜி யின் நடிப்போடு கதை மற்றும் பாடல்கள் சிறப்பாக அமைந்ததால் படம்100நாட்களை கடந்து ஓடியது.
