அ ன்
Romance Others
நீள படகாம் கூந்தல்
அவள் இடையின் கீழென
எங்கோ படித்த நினைவு,
அங்கொரு ஊரில் கண்டேன்
நங்கை அவளை
வெள்ளி கண்கள் ஈரமானது
உள்ளும் புறமும் அவளே
நிறைந்தாள்.
சிரிக்கும் ஒரு குரல்
அழகாக அணைத்து
முத்தமிட்டது யாரவள்.
யாரவள்
விண்வெளியே சோகமாகி வானில் எங்கும் சோக இருள் சூழ்ந்ததோ.. விண்வெளியே சோகமாகி வானில் எங்கும் சோக இருள் சூழ்ந்ததோ..
உன் பெயரை கவிதையாக வரைய என் மனமும் உன் பெயரை கவிதையாக வரைய என் மனமும்
யாழினியாள் இனிய யாழினியாள் யாழிசை யாழினியாள் இனிய யாழினியாள் யாழிசை
நட்பு நாடகத்தின் நாட்டியமல்ல ஒவ்வொருவர் வாழ்க்கையின் தொடரும் காட்சிகள் நட்பு நாடகத்தின் நாட்டியமல்ல ஒவ்வொருவர் வாழ்க்கையின் தொடரும் காட்சிகள்
முதல் பார்வையிலேயே என்னை முழுதாய் ஆட்கொண்டாள் முதல் பார்வையிலேயே என்னை முழுதாய் ஆட்கொண்டாள்
ஏதும் அறியாது தவிர்க்க மனமும் புலம்ப செய்வதறியாது சுற்றிக் கொண்டிருந்த ஏதும் அறியாது தவிர்க்க மனமும் புலம்ப செய்வதறியாது சுற்றிக் கொண்டிருந்த
விழியால் பேசி புன்னகையால் கவர்ந்து கன்னக் குழியில் தடுக்கி விழியால் பேசி புன்னகையால் கவர்ந்து கன்னக் குழியில் தடுக்கி
புன்னகைத்து உன் முத்துப் பற்களில் என்னை விழச் செய்து பேசி பேசி என் புன்னகைத்து உன் முத்துப் பற்களில் என்னை விழச் செய்து பேசி பேசி என்
எங்கிருக்கிறாள் என அறியாது எங்கே சென்று பார்ப்பது என விரக்தியில் எங்கிருக்கிறாள் என அறியாது எங்கே சென்று பார்ப்பது என விரக்தியில்
வாலிபம் வாங்கி வாயுள்ளமட்டும் வளமை ஓங்கி வாலிபம் வாங்கி வாயுள்ளமட்டும் வளமை ஓங்கி
நன் உனக்கு சத்தியம் செய்கிறேன், உன் கால்கள் நடுங்கும் வரையிலும், அக்கம்பக்கத்தினருக நன் உனக்கு சத்தியம் செய்கிறேன், உன் கால்கள் நடுங்கும் வரையிலும், அக்கம்ப...
உன் வண்ணத்தின் மீது நான் துயில் கொள்ள என் எண்ணத்தில் உன் வண்ணத்தின் மீது நான் துயில் கொள்ள என் எண்ணத்தில்
நூதனமாக நுழைந்து வந்தது மஞ்சள் வெய்யில். நூதனமாக நுழைந்து வந்தது மஞ்சள் வெய்யில்.
உன் தீராத காதலால்.... என்னை உயிர்த்தெழச் செய்து... உன் தீராத காதலால்.... என்னை உயிர்த்தெழச் செய்து...
அவள் வரும் கொலுசொலி கேட்டேன்.. என் உடலினுள் குருதி அலையன ஓட உணர்ந்தேன் அவள் வரும் கொலுசொலி கேட்டேன்.. என் உடலினுள் குருதி அலையன ஓட உணர்ந்தேன்
மல்லிகைப்பூவோ மார்கழிப் பனியில் காத்திருக்கும் மல்லிகைப்பூவோ மார்கழிப் பனியில் காத்திருக்கும்
முதுகிலேற்றி வைத்து நீ உணர்த்திய எனதுபலம்-அக்கணம் காதலாய்க் கசிந்தேன் முதுகிலேற்றி வைத்து நீ உணர்த்திய எனதுபலம்-அக்கணம் காதலாய்க் கசிந்தேன்
மின்மினிப் பூச்சிகளின் வசந்த விழா என்றாய் நீ என் மின்மினிப் பூச்சிகளின் வசந்த விழா என்றாய் நீ என்
சங்கமிக்கும் வேளையில் மெதுவாக அவை பேசுகின்றன சங்கமிக்கும் வேளையில் மெதுவாக அவை பேசுகின்றன
தென்றலாய் அவளை கடந்து வந்து என்னை தொட்ட போது தென்றலாய் அவளை கடந்து வந்து என்னை தொட்ட போது