STORYMIRROR

Harini Ganga Ashok

Drama Inspirational

3  

Harini Ganga Ashok

Drama Inspirational

உறுதி மொழி

உறுதி மொழி

1 min
287

இயற்கை மட்டுமல்ல

நம் இந்தியத் தாயின்

வீரமும் தீரமும் அழகே!

பார் போற்றும்

இந்திய மண்ணின் மைந்தர்களாக

சண்டை சச்சரவுகளை மறந்து

சமத்துவத்தை மனதில் நிறுத்தி 

கிடைப்பவற்றை சமமாக

பகிரும் மனப்பான்மையோடு

நம்பிக்கை கரங்கள் கோர்த்து

எதிர்வரும் தடங்கல்களை

தகர்த்துதெறிவோம் என்று

மூவர்ண கொடியின் முன்

உறுதி எடுப்போம் தோழர்களே!


Rate this content
Log in

Similar tamil poem from Drama