திருமந்திரம்
திருமந்திரம்
136. அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பு எனப் பேர்ப் பெற்று உருச்செய்த அவ்வுரு
அப்பினில் கூடிய அது ஒன்றாகுமாறு போல்
செப்பின் இச்சீவன் சிவத்துள் அடங்குமே. 24