STORYMIRROR

Ilaya raja

Abstract

3  

Ilaya raja

Abstract

திருமந்திரம்

திருமந்திரம்

1 min
158

2824 ஓமெனும் ஓரெழுத் துள்நின்ற ஓசைபோல்

மேல்நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்

சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மானடி

ஆய்கின்ற தேவர் அகம்படி யாமே. 12


Rate this content
Log in

Similar tamil poem from Abstract