திருமந்திரம்
திருமந்திரம்
3059 அன்பு சிவமென் றறியார் இரண்டென்பர்
அன்பு சிவமென் றறிவார்க் கிரண்டில்லை
அன்பு சிவமென் றறிவால் அறிந்த பின்
அன்பே சிவமாய் அறிந்து கொண்டேனே. 12
3059 அன்பு சிவமென் றறியார் இரண்டென்பர்
அன்பு சிவமென் றறிவார்க் கிரண்டில்லை
அன்பு சிவமென் றறிவால் அறிந்த பின்
அன்பே சிவமாய் அறிந்து கொண்டேனே. 12