திருமந்திரம்
திருமந்திரம்
3048 ஆறு சமய முதலாஞ் சமயங்கள்
ஊற தெனவும் உணர்க உணர்பவர்
வேற தறவுணர் வார் மெய்க் குருநந்தி
ஆறி யமைபவர்க் கண்ணிக்குந் தானே. 1
3048 ஆறு சமய முதலாஞ் சமயங்கள்
ஊற தெனவும் உணர்க உணர்பவர்
வேற தறவுணர் வார் மெய்க் குருநந்தி
ஆறி யமைபவர்க் கண்ணிக்குந் தானே. 1