திருக்குறள்
திருக்குறள்
குறள் 1011:கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிறமு.வ உரை:தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை.