திமிரு கொண்டு எழு
திமிரு கொண்டு எழு
தடைகள் உள்ள வழிகளை. தாண்டி செல்ல கற்றுக்கொள். தினமும் நிற்காமல் ஓடு. தீயை போல் இரு. துரத்தி செல் உன் இலக்கை. தூரம் இல்லை. தெளிவை பெறுவாய் நீ. தேவையற்றதை குறைத்தால். தைரியத்தை துணையாக்கிகொள் தொடுவாய் சிகரத்தை. தோல்வி உனக்கு வாகை சூடும்
