STORYMIRROR

Ragamathullah B

Drama Inspirational Others

3  

Ragamathullah B

Drama Inspirational Others

தேடல்

தேடல்

1 min
164

கறை தேடும் கடல் நீர்

போல வாழ்க்கை 


இன்று தொடலாம் என்றே நினைவில்

தினமும் ஓட்டம்


என்றோ முடிவு 

அதையென்னும் நேரம்

இன்றில்லை.


தேடல் நேரம் அதிகமென்றால் கிடைத்தது என்றும் முடிவில் உன்னிடம் இல்லை.


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Drama