Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Megath Thenral

Abstract Drama Others

4  

Megath Thenral

Abstract Drama Others

பயணம்

பயணம்

1 min
426


வீசும் காற்றின் பயணம் போல,

எண்ணங்கள் எல்லாம், 

உன் பின்னால் பயணிக்கிறது, 

தென்றலாக மாறி, 

உன்னை தீண்டும் நொடியினை எதிர்நோக்கி,

தன் பயணத்தின் வெற்றியை நாடுவதற்காக, 

கற்பனைக்கு எட்டாத, 

விவரிக்க முடியாத வடிவத்தில், 

தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது...... 


Rate this content
Log in

Similar tamil poem from Abstract