பிரியமானவள்
பிரியமானவள்
பல நாள் கதைகளை
ஒரே மூச்சில் பேசிட
மனம் நிறையுமே
நொடிகள் கரையுமே
சுற்றம் மறந்து போகுமே
உறக்கத்திலும் இதழ்கள் விரியுமே
பிரியமானவருடன்
கதைக்கும் நேரத்தை எண்ணி!!
பல நாள் கதைகளை
ஒரே மூச்சில் பேசிட
மனம் நிறையுமே
நொடிகள் கரையுமே
சுற்றம் மறந்து போகுமே
உறக்கத்திலும் இதழ்கள் விரியுமே
பிரியமானவருடன்
கதைக்கும் நேரத்தை எண்ணி!!