Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Manimaran Kathiresan

Abstract Classics Inspirational

4  

Manimaran Kathiresan

Abstract Classics Inspirational

பாடும் நிலா

பாடும் நிலா

1 min
161


பாட்டுப்பாடி கட்டிப்போட்ட எங்களையே - இன்று

பாடையிலே கட்டுண்டு போறியே


மூச்சடக்கி பாடியதோ எங்களுக்கே - உம்பாடல்

மூச்சாகிப் போனதே வாழ்வதற்கே


எழுதாத இராகமோ நீதானே - இன்று

எழுதனும் உன்புகழ் வான்தானே 



Rate this content
Log in