ஒரு வெட்கம் வருதே
ஒரு வெட்கம் வருதே


உன் மேல் வைத்துள்ள காதல் அதற்கு உருவம் தர ஆசைப்படுகிறேன்;
காதல் என்னும் வார்த்தை போதாதே என் அன்பை காட்ட..
முடிவின்றி திரியும் ஆழக்கடலின் அலையாய்;
காதல் என்னும் வார்த்தை கொண்ட கரையை மூடி;
கரை தாண்டி எங்கோ அழைத்துச் செல்லும் ஒரு உறவை சொல்ல வார்த்தையின்றி தவிக்கின்றேன்!
அதைக் காதல் என்று மட்டும் சொல்ல முடியுமா...