ஒரு பார்வை
ஒரு பார்வை
எங்கிருந்தோ வந்தவளிடத்தில்
என்னை
ஒப்படைத்துவிட்டேன்
கட்டி இழுக்கும்
கண்களிடம்
கடவுளும் சரணடைவான்
எனவே
அவள் பார்வை
இறைவனின் தரிசனம்
அனபின் கரிசனம்
எங்கிருந்தோ வந்தவளிடத்தில்
என்னை
ஒப்படைத்துவிட்டேன்
கட்டி இழுக்கும்
கண்களிடம்
கடவுளும் சரணடைவான்
எனவே
அவள் பார்வை
இறைவனின் தரிசனம்
அனபின் கரிசனம்