STORYMIRROR

Aravindh Rajendran

Abstract Fantasy

4  

Aravindh Rajendran

Abstract Fantasy

வந்தடையாதத் தென்றல்

வந்தடையாதத் தென்றல்

1 min
374

உன்னை அன்றே

அழைத்தேன்

என் தலையினை வருடி

சம்மதித்தாய்

அச்சமதத்துடனே 

நான் உன்னிடமிருந்து 

புறப்பட்டேன்

இன்னும் ஏன் வரவில்லை நீ?

பாதை தவறினாயா

காத்திருக்க

எனக்கு கட்டளையிடுகிறாயா?

சம்மதமே 

உனது கட்டளைக்கு

சம்மதம்.



Rate this content
Log in

Similar tamil poem from Abstract