ஒற்றைத் தாய்
ஒற்றைத் தாய்

1 min

193
சிவப்பு என்னும் வினாவிற்கு உழைத்துச்
சிந்தும் என் தாயின் உதிரம்
என எழுத ஏனோ ஏங்கியது
ஏழைச் சிறுமியின் மனம்!