STORYMIRROR

Amirthavarshini Ravikumar

Abstract

4.2  

Amirthavarshini Ravikumar

Abstract

நட்பு

நட்பு

1 min
23.3K


தவழ்ந்தோடும் பருவத்திலேயே 

அறிமுகம் ஆனது இந்த உறவு 

அன்பை அளவில்லாமல் தந்து 

அரவணைப்பையும் ஆறுதலையும் 

உன் கேலியின் மூலம் தந்து 

தவறை திருத்தி 

தவிப்பில் பங்கு கொண்டு 

சந்தோசத்தை சலிப்பில்லாமல் தந்தாய் 

நம் சிரிப்பு வானத்தை வானவில் ஆக்கியது 

எத்தனை செல்வம் இருந்தாலும் 

நீ இருந்தால் மட்டுமே நான் செழித்திருப்பேன். 


Rate this content
Log in

Similar tamil poem from Abstract