நேரம் உண்டெனக் கொள்வாய்
நேரம் உண்டெனக் கொள்வாய்
பழுத்த பப்பாளி இளங்கிளையிலே
பழுக்காத பப்பாளியோ இன்னுமருகிலே
வரவேண்டும் நேரம் அதுவரையிலே
வருந்தாமல் இருத்தல் உளமைதியே
மணிமாறன் கதிரேசன்
பழுத்த பப்பாளி இளங்கிளையிலே
பழுக்காத பப்பாளியோ இன்னுமருகிலே
வரவேண்டும் நேரம் அதுவரையிலே
வருந்தாமல் இருத்தல் உளமைதியே
மணிமாறன் கதிரேசன்