மறுவாழ்வு
மறுவாழ்வு
மரம் செடி கொடிகளுக்கு மட்டும் ஆண்டவன்
மறுவாழ்வு கொடுத்தார் ஏன் என்றால்
அவைகள் பிரதிபலன் பார்க்காது
அனைத்து ஜீவராசிகளுக்கும் உதவக்கூடியது என்பதால்.
இலைகள் உதிர்ந்தாலும் மீண்டும் துளிர்க்கும்
சக்தி ஓரறிவு படைத்த ஜீவன்களுக்கு மட்டுமே உண்டு.
