தொலைந்து போ என் மனமே
தொலைந்து போ என் மனமே
என்ன இந்த புது விதமான
மாற்றம் என்னில்....!!!!!
புரிந்து கொள்ள முடியாத
உணர்வுகள்.....!!!!
ஒவ்வொரு நொடியும் உன்
நினைவுகள்....!!!!
என் கண்முன்னே நினைக்கும்
போதே இனிக்கிறது....!!!!என்
அந்த நேரம் நான் என்னையே
தொலைக்கிறேனடா...!!!!
உன் சிரிப்பு....!!!! நீ சிரிக்கிறாய்
நான் சிறகு விரித்து பறக்கிறேன்
சிறகுள்ள பறவையாய் உந்தன்
நினைவுகளால் இந்த நொடி
தொலைகிறேனடா...!!!!
தினம் தினம் உன்னை காண
வேண்டும்....!!!!! உன் நினைவால்
நான் என்னையே தொலைக்க
வேண்டுமாடா....!!!!!
இது நிஜமாகுமா காதலனே...!!!!!
என் வாழ்க்கையை விட்டு
தொலைந்து போவாயா?????
விடை தெரியாத கேள்விதான்
இது....என்னவனே....!!!!!
நீ தொலைந்து போனாள்.....!!!!
நானும் தொலைந்துவிடுவேனடா...!!!!
எந்தன் காதலனே....!!!!
