Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Lakshmi Renjith

Abstract Drama Classics

4.5  

Lakshmi Renjith

Abstract Drama Classics

மழலை செல்வம்

மழலை செல்வம்

1 min
269


18-ம் நூற்றாண்டில்

குடும்பத்திற்கு - எட்டு /  பத்து மழலைகள்,

காரணம் - கடவுள் கொடுத்து


19 -ம் நூற்றாண்டில்

குடும்பத்திற்கு இரண்டு

 மழலை போதும்

காரணம் - ஆசைக்கு ஓன்று, ஆஸ்திக்கு ஓன்று


20-ம் நூற்றாண்டில்

குடும்பத்திற்கு ஓன்று போதும்

காரணம் - ஆசையோ, ஆஸ்தியோ எல்லாவற்றையும் ஓரு

குழந்தைக்கு போதும்


21-ம் நூற்றாண்டில்

குழந்தையா? எதற்கு

கணவருக்கு - மனைவி குழந்தை, 

மனைவிக்கு - கணவர் குழந்தை

காரணம் - குழந்தை யை யார் வளர்ப்பது


காலங்கள் உருண்டோடுவது போல் மனிதனும் அவர் அவர் கடமையிலிருந்தும் தப்பிக்க பார்க்கின்றனர்



Rate this content
Log in