STORYMIRROR

மதுரை முரளி

Classics Inspirational Others

4  

மதுரை முரளி

Classics Inspirational Others

மகாசக்தி

மகாசக்தி

1 min
207


தாயாய்

தாரமாய்

சகோதரியாய்

குழந்தையாய்

குடும்பத்தின் குலவிளக்காய்

வாழ்க்கையின் எல்லா நிலையிலும்

நீங்காதவள்.

பூமாதேவியாய்

பொறுமை காட்டும்

பெருமைப் பெண்ணே..

மகாசக்தி.


विषय का मूल्यांकन करें
लॉग इन

Similar tamil poem from Classics