குழந்தை தொழிலாளியின் கனவு
குழந்தை தொழிலாளியின் கனவு


நேருவின் இதயத்தை அலங்கரித்த ரோஜா,
கவிஞரின் கற்பனைக்கு சொந்தமான ரோஜா
காதலர்களின் சின்னமான ரோஜா
இன்று ஏன் வாடியதோ?
நேருவின் இதயத்தை அலங்கரித்த ரோஜா,
கவிஞரின் கற்பனைக்கு சொந்தமான ரோஜா
காதலர்களின் சின்னமான ரோஜா
இன்று ஏன் வாடியதோ?