கடல்
கடல்
கடல் ஒரு கவிதை,
அதனுள் எத்தனை எண்ணிலடங்கா உயிரினங்கள் உள்ளது,
எண்ணிலடங்கா தாவரங்கள் உள்ளது,
எண்ணிலடங்கா எரிமலைகள் உள்ளது,
எண்ணிலடங்கா மலைகள் உள்ளது,
ஆனால் அனைத்தையும் தன்னுள் அடக்கி,
மேற்புறத்தில் ஒரு சிறு அமைதியுடன் அலையாக மாறி,
கரையை தீண்டி செல்கிறது,
அதை பார்த்து ரசிப்பதில் தான் எவ்வளவு ஆனந்தம்,
அதற்கு இணையாக எதையும் சொல்ல முடியாது.....
