கொரோனா அரக்கன்
கொரோனா அரக்கன்
கொரோனா!
ஆடாதே தில்லானா!
உன் கொலைவெறி
ஆட்டத்தை நிறுத்து!
மானுடத்தை துவம்சம்
செய்யும் மாண்பற்ற அரக்கனே!
உயிரைக் குடிக்கத் துடிக்கும்
கொலைவெறி மிருகமே!
உன்னை வீழ்த்தி
மானுடத்தை வென்றெடுப்போம்!
இது எம் தாய்மண் மேல் ஆணை!!!👍👍👍
