STORYMIRROR

punitha christina

Drama

3  

punitha christina

Drama

மலர்

மலர்

1 min
186

மணம் தரும் மலரே

மெளனம் ஏனோ?

எவர் மனதையும்

கொள்ளை கொள்ளும்

புன்சிரிப்பை எங்கே

கற்றுக் கொண்டாய்?

ஓர் நாள் வாழ்வை

ஓராயிரம் கனவுகளோடு

வாழும் வித்தையை

உன்னைப் படைத்தவன்

கற்றுக் கொடுத்தானோ???


Rate this content
Log in

Similar tamil poem from Drama