கண்ணின் கர்வம்💯
கண்ணின் கர்வம்💯
என்னை கண்டும் காணாமல் நடிக்கும் அக் கண்களை கண்டு வியந்தேன் 😍இவ்வளவு அழகே என்று 😉அக் கண்களின் மௌன மொழிகளோ 😇உன் விழிகளை கண்டதாலே இவ்வளவு அழகே என்றது💐எத்துணை வலிமையோ கண்களின் மொழிகள் ??????